21,22-இல்  ரெப்கோ நிறுவனத்தின் வீட்டுக்கடன் முகாம்

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் வருகிற 21,22 ஆகிய தேதிகளில்  வீட்டுக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. 


ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனம் சார்பில் வருகிற 21,22 ஆகிய தேதிகளில்  வீட்டுக்கடன் முகாம் நடத்தப்படுகிறது. 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 ஹோம் லோன் கடன்களான வீடு, வணிக வளாகம் ஆகியவை வாங்க/விற்க/பழுது பார்க்க, நிலுவையிலுள்ள வீட்டுக்கடனை மாற்றிக் கொண்டு கூடுதல் தொகை பெற வட்டி விகிதம் 9.15 சதவீதம் முதல் வழங்கப்படும். உடனடி முன் அனுமதி கடிதம், முழு நிர்வாகக் கட்டண  தள்ளுபடி, பரிசீலனைக் கட்டணத்தில் சிறப்புத் தள்ளுபடி ஆகியவை வழங்கப்படும். இதனை ஆதிபராசக்தி கல்யாண மண்டபம், எண்.6 அண்ணா நெடுஞ்சாலை, கந்தன்சாவடி, சென்னை - 600096 என்ற முகவரியில் நடைபெறும் வீட்டுக்கடன் முகாமில் பங்குபெற்று பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com