காலமானார் ஜி.ஆண்டாள்

சென்னை சூளைமேடு, காமராஜ் நகரைச் சேர்ந்த ஜி.ஆண்டாள் (87) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலமானார். 
காலமானார் ஜி.ஆண்டாள்

சென்னை சூளைமேடு, காமராஜ் நகரைச் சேர்ந்த ஜி.ஆண்டாள் (87) உடல் நலக்குறைவு காரணமாக வெள்ளிக்கிழமை (மார்ச் 22) காலமானார். 
 அவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் பணியாற்றும் ஜி.சம்பத் உள்பட 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.   
ஆண்டாளின் இறுதிச் சடங்குகள் சென்னை நுங்கம்பாக்கம் மயானத்தில் சனிக்கிழமை நடைபெறும்.  தொடர்புக்கு: 99520 51419.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com