ஆம்பூர் பஜார் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரகத் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கரக ஊர்வலம், மாவிளக்கு சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்