இசைக்குழுப் போட்டியில் அதியமான் பள்ளி சிறப்பிடம்

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான இசைக்குழுப் போட்டியில் ஊத்தங்கரை அதியமான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம்  பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால்முருகன், பள்ளியின் முதல்வர் சீனி.கலைமணி சரவணக்குமார், நிர்வாக அலுவலர் சீனி.கணபதிராமன், ஆசிரிய, ஆசிரியைகள், மற்றும் மாணவ, மாணவிகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com