கபாடி போட்டி: ஸ்ரீ வித்யாமந்திர் கல்லூரி சாதனை

கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான

கிருஷ்ணகிரி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் ஈஷா யோகா மையம் சார்பில் நடைபெற்ற பெண்களுக்கான கபாடி போட்டியில் வித்யா மந்திர் கல்லூரி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவிகளை கல்லூரியின் நிறுவனர் வே. சந்திரசேகரன், கல்லூரி செயலர் ஆர்.பி. ராஜீ, முதல்வர் முனைவர் க. அருள் மற்றும் உடற்கல்விதுறை இயக்குநர்கள் என். திருமூர்த்தி, பி.லட்சுமணன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் ஆகியோர் மாணவிகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com