தனியார் கல்லூரியில் விவிபேட் மெஷின் அறிமுக விழா

ஆத்தூர் ஏஈடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விவிபேட் விஷன் இயந்திரம் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆத்தூர் ஏஈடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விவிபேட் விஷன் இயந்திரம் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆத்தூர் தொகுதி தேர்தல் விழிப்புணர்வு அதிகாரி ஏ. அன்புசெழியன் மாணவிகளிடையே விளக்கங்களை எடுத்துரைத்தார்.
வாக்களித்தால் சரியாக உள்ளதா? என பார்க்கும் கருவி பற்றிய அறிமுக விழாவில் துணை வட்டாட்சியர் பாலாஜி, தேர்தல் பிரிவு வருவாய் ஆய்வாளர் அரிகரசுதன் ஆகியோர் மாணவிகளுக்கு விளக்கினர்.
மேலும் ஏஈடி கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ. சங்கர், செயலாளர் க. மாணிக்கம், பொருளாளர் எஸ். சிவனேசன், கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com