ராமநாதபுரம் மாவட்ட  முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பெ. அய்யணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பெ. அய்யணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஆர். முருகன், சில நாள்களுக்கு முன் கோவைக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக, கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த பெ. அய்யணன் ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர், ராமநாதபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com