அதிமுக வேட்பாளர் சாத்தூரில் வாக்கு சேகரிப்பு

சாத்தூரில் அதிமுக வேட்பாளர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

சாத்தூரில் அதிமுக வேட்பாளர் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.
  சாத்தூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.வி.ராஜவர்மன் மற்றும் விருதுநகர் மக்களவை தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி ஆகியோர் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் சேர்ந்து சாத்தூர் நகர் பகுதியில் முக்கிய பிரமுகர்களை வியாழக்கிழமை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com