பவுனுக்கு ரூ.56 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 24,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
பவுனுக்கு ரூ.56 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ. 56 குறைந்து ரூ. 24,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. 
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி,  ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ. 7 குறைந்து ரூ. 3,045-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,700-க்கு விற்பனையானது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com