தங்கம் பவுனுக்கு ரூ.16 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 24,728-க்கு விற்பனை செய்யப்பட்டது.
file photo
file photo

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 24,728-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 2 குறைந்து  ரூ.3,091-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.42.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.42,100 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம்     3,091
1 பவுன் தங்கம்     24,728
1 கிராம் வெள்ளி    42.10
1 கிலோ வெள்ளி     42,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com