வருமான வரித் துறையில் வேலை: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான
வருமான வரித் துறையில் வேலை: தமிழக விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு

மத்திய வருமான வரித் துறையில் காலியாக உள்ள 30 வருவாய் வரி ஆய்வாளர், வரி உதவியாளர், எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தமிழக விளையாட்டு வீரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 30 (தமிழக விளையாட்டு வீரர்கள்)

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Inspector of Income-tax - 07
சம்பளம்: மாதம் ரூ.9,300 முதல் 34,800 + தர ஊதியம் ரூ.4,600 (PB-2)

பணி: Tax Assistant - 11
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Multi-Tasking Staff - 14 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2.400(PB-1)

வயதுவரம்பு: 01.04.2018 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: விளையாட்டு டிரயல் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnincometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.06.2018

மேலும் சம்மந்தபட்ட விளையாட்டுத்துறைகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com