திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடங்கியது

DIN | Published: 11th September 2018 06:03 PM

தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக திருவிழாவாக போற்றப்படும் திருப்பதி திருக்குடை ஊர்வலம், சென்னையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன்  புறப்பட்டது.  திருமலை திருப்பதியில் நடக்கும் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஏழுமலையான் சேவைக்காக, ஆண்டுதோறும் தமிழக மக்கள் சார்பில் 11 அழகிய வெண்பட்டுக் குடைகள் ஊர்வலமாக சென்று ஏழுமலையான் கருடசேவைக்காக பாரம்பரியமிக்க திருக்குடைகள் சமர்ப்பிக்கப்படும்.

Tags : திருப்பதி திருக்குடை ஆன்மிகம் திருவிழா சென்ன கேசவ பெருமாள் கோயில் 11 வெண்பட்டுக் குடைகள் tirumala-kudai-procession

More from the section

அருணாசலேஸ்வரர் கோவிலில் கொடியேற்றம்
திருப்பரங்குன்றத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி வேல் வாங்குதல்
ஓதவனேஸ்வரர் கோவில்
ஆக்கூர் தான்தோன்றியப்பர் ஆலயம்
அண்ணாமலையார் கோவிலில் உழவாரத்தொண்டு