செவ்வாய்க்கிழமை 20 நவம்பர் 2018

செக்கச் சிவந்த வானம் ஆடியோ வெளியீட்டு விழா

DIN | Published: 06th September 2018 11:41 PM

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டை சமீபத்தில் நடைபெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனர்.

Tags : செக்கச் சிவந்த வானம் ஆடியோ வெளியீட்டு விழா chekka chivantha vaanam

More from the section

தீபிகா - ரன்வீர் சிங் திருமணம்
கொம்பு வச்ச சிங்கம்டா பூஜை ஸ்டில்ஸ்
சர்கார் சக்ஸஸ் மீட்
சண்டி முனி
அடங்க மறு