ஆனந்த் மகள் திருமண விழாவில் நடிகர் விஜய்

ஆனந்த் மகள் திருமண விழாவில் நடிகர் விஜய்

நடிகர் விஜய் மக்கள் இயக்கத் தலைவர் ஆனந்தின் மகளுக்கு புதுச்சேரி ஆரோவில்லில் உள்ள தங்கமித்ரா ஹாலில் திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் சென்று மணமக்களை வாழ்த்தினார். நடிகர் விஜய் வருவதை அறிந்த ரசிகர்கள் அப்பகுதியில் குவிந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
Published on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com