இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள படம் 'அடங்காதே'. இப்படத்தில் நடிகர் சரத்குமார் அரசியல்வாதியாகவும், மந்த்ரா பேடி காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். நாயகியாக சுரபி நடித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பாடல்களை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.