செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

கேரளாவில் மீண்டும் கனமழை

DIN | Published: 14th August 2018 07:34 PM

கடந்த 50 ஆண்டுகளுக்கு பின்னர் வரலாறு காணாத வகையில் கனமழை  கொட்டி வருவதால், இதுவரை ஏராளமானோர் பலியானார்கள். லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. சாலை, பாலம், ரெயில் தண்டவாளம், மின் கம்பங்கள் சேதமடைந்தன. அணைகள் திறப்பால் நீர் ஆர்பரித்து எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

Tags : கேரளா கனமழை Kerala rain

More from the section

மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்
சென்னையில் சாரல் மழை
மிதக்கும் கேரளா
​செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர்
கலைஞரின் அரிய புகைப்படங்கள்