சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை இருந்தது கண்டறியப்பட்டது.
சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை!

கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா செல்லவிருந்த காரில் பொம்மை இருந்தது கண்டறியப்பட்டது.

தாவணகெரே மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் எச்.பி.மஞ்சப்பாவுக்கு ஆதரவாக,   தியாவரகெரே கிராமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்க ஹெலிகாப்டரில் சித்தராமையா தாவணகெரேவுக்கு வருகை தந்தார்.  

ஹெலிகாப்டரில் இறங்கியதும் பிரசாரத்தில் காரில் செல்ல திட்டமிட்டிருந்தார். சித்தராமையாவின் வருகைக்கு முன்பு அவர் செல்லவிருந்த காரை பாதுகாப்பு, தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, காரில் பொம்மை இருந்தது கண்டறிந்தனர்.  இந்த பொம்மை அகற்றப்பட்ட பின்னர்,  காரில் சித்தராமையா பயணம் மேற்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com