இலக்கியச் சங்கமம்

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் பாவேந்தர் விழா - இலக்கியப் பெருவிழா 14 ஆம் ஆண்டு விழா.  தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு:

பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு நடத்தும் பாவேந்தர் விழா - இலக்கியப் பெருவிழா 14 ஆம் ஆண்டு விழா.  தலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: முகிலை. இராசபாண்டியன், செந்தமிழ்ச்சித்தன், வசீகரன்,  திருவை பாபு, கோ.பெரியண்ணன்;  வியாபாரிகள் சங்க திருமண மண்டபம், மூவரசம்பேட்டை குளம் பின்புறம், மடிப்பாக்கம், சென்னை-91;  21.11.18  
மாலை 3.30.

இலக்கியவீதி நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள்' தொடர் நிகழ்ச்சி. தலைமை: இராமசாமி; பங்கேற்பு: இரா.மோகன், கவிமுகில், இலக்கியவீதி இனியவன், ப.சரவணன்;  பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4 ;  23.11.18  
மாலை 6.30.

திருவொற்றியூர் பாரதி பாசறை நடத்தும் 34 ஆம் ஆண்டு பாரதி நேரு தேசியக் கலை விழா. தலைமை:  ஜி.வரதராஜன்; பங்கேற்பு: நீதியரசர் ச.தமிழ்வாணன், ஜெ.மோகன்,  ஆர்.சி.ஆசைத்தம்பி, நா.துரைராஜ்;  டி.கே.பி.மகால் திருமண மாளிகை, 12, வடக்கு மாடவீதி,  திருவொற்றியூர், சென்னை-19; 24.11.18  பிற்பகல் 2.00.

கம்பன் கழகம் நடத்தும் மாதச் சொற்பொழிவு நிகழ்ச்சி.   பங்கேற்பு: பள்ளத்தூர் பழ.பழனியப்பன்,  கண்மணி சுப்பிரமணியன், புனிதா ஏகாம்பரம், சு.சங்கர், வி.சுப்பிரமணியன்;  திருமால் திருமண மண்டபம்,  வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை;  24.11.18  மாலை 6.00.

அமிழ்தத் தமிழ் ஆய்வரங்கம்,  கலசலிங்கம் - ஆனந்தம் சேவா சங்கம் இணைந்து  நடத்தும் சிலப்பதிகாரத்தொடர்சொற்பொழிவு. தலைமை: சிலம்பொலி செல்லப்பன்; பங்கேற்பு: தமிழமுதன், க.ஸ்ரீதரன், இளவரச அமிழ்தன்,  கெ.பக்தவத்சலம், ரிபப்லிகா ஸ்ரீதர்;  தெற்கு துகார் கட்டடம், இந்துஸ்தான் சேம்பர்,  5 ஆவது தளம், 149,  கிரீம்ஸ் சாலை,  சென்னை ;  24.11.18 மாலை 5.00.

பாரதி கலைக்கழகம் நடத்தும் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா சிறுவர் பாடலரங்கம்.  பங்கேற்பு: ப.வெங்கட்ராமன், அழ.வ.அழகப்பன், தஞ்சை தாசன், குமரிச்செழியன், வாசல் எழிலன்;  திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, 7 ஆவது மெயின்ரோடு, நியூ காலனி, குரோம்பேட்டை, சென்னை;  24.11.18  பிற்பகல் 2.00.

இலக்குவனார் இலக்கியப் பேரவை நடத்தும் மகளிர் பாவரங்கம். தலைமை: கண்மணி; பங்கேற்பு: செம்பை சேவியர், உ.தேவதாசு,  ஆ.வெ.நடராசன்; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை;  25.11.18 காலை 10.00.

தமிழ்நாடு திருவள்ளுவர் தமிழ்க்கலை இலக்கியச் சங்கம், இலக்கியத் தென்றல் மாத இதழ் இணைந்து  நடத்தும் தொடர் கருத்தரங்கம், பாட்டரங்கம்.   
பங்கேற்பு:  கோ.விசயராகவன், இரா.முத்துக்குமரன்,  கோ.வாசுதேவன், இ.தி.நந்தகுமாரன்,  இரா.சுமதி இராசேந்திரன்,  வி.முத்து;  சிறீ.சத்யா பதினிலை மேனிலைப்பள்ளி, 9, நீதியரசர் செல்லப்ப நாயக்கர் தெரு, பூவிருந்தவல்லி, சென்னை;  25.11.18  காலை 9.30.

பாரதிதாசன் அறக்கட்டளை நடத்தும் பாவேந்தர் கலை, இலக்கியத் திங்கள் விழா. தலைமை:  கோ.பாரதி; பங்கேற்பு:  மன்னர்மன்னன், வே.பொ.சிவக்கொழுந்து, க.இலட்சுமி நாராயணன்;  பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகம், 115, பெருமாள் கோயில் தெரு, புதுச்சேரி;  25.11.18  காலை  10.15.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com