மேட்டூர் அணை நீர்மட்டம் 111.42 அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 111.42 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,182 கனஅடியிலிருந்து
மேட்டூர் அணை நீர்மட்டம் 111.42 அடி


மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 111.42 அடியாக இருந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,182 கனஅடியிலிருந்து 8,483 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 22 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 800 கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவைவிட, பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 80.44 டி.எம்.சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com