பிஜி தீவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் வோர்க் பைனிமராமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தலுக்கு 4 நாள்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்த முடிவுகளில், எதிர்க்கட்சியினரின் மிகக் கடுமையான போட்டியையும் எதிர்கொண்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.