மின்-ஸ்கூட்டர்களுக்கான ஊக்கத் தொகையை அதிகரிக்க வேண்டும்...

மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரிகளைக் கொண்டு மின்-ஸ்கூடர்களை (இ-ஸ்கூட்டர்) தயாரிக்க

மிகவும் தொழில்நுட்பம் வாய்ந்த மேம்படுத்தப்பட்ட லித்தியம் பேட்டரிகளைக் கொண்டு மின்-ஸ்கூடர்களை (இ-ஸ்கூட்டர்) தயாரிக்க ரூ.80,000 செலவிட வேண்டியுள்ளது. விலை அதிகமாக இருப்பதால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இ-ஸ்கூட்டருக்காக அரசு வழங்கும் ஊக்கத்தொகையை தற்போதைய ரூ.22,000-லிருந்து ரூ.40,000 அதிகரிக்கும் வகையில் நீதி ஆயோக் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என மின்-வாகன தயாரிப்பாளர் சங்கம் கோரியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com