தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.22,992-க்கு விற்பனையானது.
தங்கம் பவுனுக்கு ரூ.168 குறைவு

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.168 குறைந்து ரூ.22,992-க்கு விற்பனையானது.
சர்வதேச சந்தையில் அவ்வப்போது ஏற்படும் மாற்றம், இந்திய ரூபாய் மீதான மதிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் நிலையற்றத்தன்மை ஏற்பட்டுள்ளது.
திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, தங்கத்தின் விலை கிராமக்கு ரூ.21 குறைந்து, ரூ.2,874-ஆக விற்பனையானது.
வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.44 ஆயிரத்துக்கு விற்பனையானது.

திங்கள்கிழமை விலை
நிலவரம் (ரூபாயில் - இதனுடன் ஜிஎஸ்டி சேர்க்கப்படும்)

ஒரு கிராம் தங்கம் 2,874
ஒரு பவுன் தங்கம் 22,992
ஒரு கிராம் வெள்ளி 44.00
ஒரு கிலோ வெள்ளி 44,000


சனிக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)

ஒரு கிராம் தங்கம் 2,895
ஒரு பவுன் தங்கம் 23,160
ஒரு கிராம் வெள்ளி 44.80
ஒரு கிலோ வெள்ளி 44,800

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com