இந்தியா சிமெண்ட்ஸ் நிகர லாபம் ரூ.15 கோடி

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.15.24 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.35.34 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56.87 சதவீதம் சரிவாகும்.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மூன்றாம் காலாண்டில் ரூ.15.24 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபம் ரூ.35.34 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 56.87 சதவீதம் சரிவாகும்.
வருவாய் ரூ.1,270.95 கோடியிலிருந்து 4.26 சதவீதம் குறைந்து ரூ.1,216.75 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,216.71 கோடியிலிருந்து 1.24 சதவீதம் குறைந்து ரூ.1,201.51 கோடியாக காணப்பட்டது என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com