சாதனை புரிந்த பங்குகள்!

சாதனை புரிந்த பங்குகள்!

2017-ஆம் ஆண்டு கடும் சவால்களுக்கு இடையே பங்குச் சந்தை ஏற்றம் பெற்று முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அந்த வகையில் ஓராண்டில் ஏராளமான பங்குகள் கணிசமான அளவு உயர்ந்து

2017-ஆம் ஆண்டு கடும் சவால்களுக்கு இடையே பங்குச் சந்தை ஏற்றம் பெற்று முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்தது. அந்த வகையில் ஓராண்டில் ஏராளமான பங்குகள் கணிசமான அளவு உயர்ந்து லாபத்தை அள்ளிக் கொடுத்துள்ளன. ஆனால், யாரும் எதிர்பார்த்திராத நிலையில், சில பங்குகள் 100 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அதன் வரிசையில், ஃப்ராண்டியர்ஸ் ஸ்பிரிங்க்ஸ் (655%), பாரத் சீட் (355%), மின்டா இண்டஸ்ட்ரீஸ் (335%), பிபிஏபி ஆட்டோ (300%), தால்பிரதர்ஸ் என்ஜினீயரிங்க்ஸ் (230%) ஆகியவை அதிகம் லாபத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com