கதை தேர்வுகளில் நிதானம் காட்டும் விமல்!

அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்தவர் விமல். அவ்வப்போது வெளிவந்த ஒரு சில படங்களின் சறுக்கலால்,
கதை தேர்வுகளில் நிதானம் காட்டும் விமல்!

அடுத்தடுத்த படங்களில் கவனம் ஈர்த்தவர் விமல். அவ்வப்போது வெளிவந்த ஒரு சில படங்களின் சறுக்கலால், இப்போது நிதானமான கதை தேர்வுகளில் இருக்கிறார். தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்கும்  "மன்னர் வகையறா'  படம் நிறைவடையும் நிலையில் இருக்கிறது. இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. சுசீந்திரன் தயாரிப்பு.  சிவாவின் இயக்கம். இசை  இமான். விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இயக்குநர் பாண்டிராஜ் வசனம் எழுதுகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com