கல்வி

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

22-06-2017

பி.எட். : விண்ணப்பிக்க ஜூலை 3 கடைசி

இரண்டாண்டு பி.எட். படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் புதன்கிழமை தொடங்கியது. வரும் 30 -ஆம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.

22-06-2017

பி.இ. சேர்க்கை: இன்று தரவரிசைப் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை (ஜூன் 22) வெளியிடப்பட உள்ளது. இவர்களுக்கான சமவாய்ப்பு எண்ணை பல்கலைக்கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

22-06-2017

நாளை முதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்?

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 23) முதல் விண்ணப்பம் விநியோகம் தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

22-06-2017

பிளஸ் 2: மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் வெளியீடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தோரின் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவு எண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

21-06-2017

பி.இ. மாணவர் சேர்க்கைக்கான சம வாய்ப்பு எண்ணை செவ்வாய்க்கிழமை இணையத்தில் வெளியிடுகிறார் உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால். உடன் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் உள்ளிட்டோர்.
பி.இ. மாணவர் சேர்க்கை: சமவாய்ப்பு எண் வெளியீடு

பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் சமவாய்ப்பு எண் ("ரேண்டம் எண்') செவ்வாய்க்கிழமை (ஜூன் 20) வெளியிடப்பட்டது.

21-06-2017

நிகழாண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடல்

தமிழகத்தில் இந்த ஆண்டில் 11 பொறியியல் கல்லூரிகள் மூடப்படுவதால் அவற்றில் மாணவர் சேர்க்கை இம்முறை இருக்காது என உயர் கல்வித் துறைச் செயலர் சுனில் பாலிவால் கூறினார்.

21-06-2017

புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.பில். சேர்க்கை

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் 2017-18-ம் ஆண்டுக்கான எம்.பில் சேர்க்கை நடைபெறுகிறது.

20-06-2017

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: சிபிஎஸ்இ தகவல்

நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படலாம் என சிபிஎஸ்இ தகவல் வெளியாகி உள்ளது.

20-06-2017

பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண் இன்று வெளியீடு

பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த

20-06-2017

மருத்துவ பட்டமேற்படிப்பு நிகர்நிலைப் பல்கலைகழகங்களில் மாணவர்கள் சேர்க்கப்படவில்லை

மருத்துவ பட்டமேற்படிப்பு பாடப் பிரிவுகளில் சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தும்

20-06-2017

3,000 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை

தமிழகத்தில் முதல் கட்டமாக 3,000 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

20-06-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை