கல்வி

மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 5,800 இடங்கள்

நடப்பு ஆண்டில் மருத்துவ மேற்படிப்பில் கூடுதலாக 5,800-க்கும் மேற்பட்ட இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

21-12-2017

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்.பில், பி.எச்.டி. பட்டங்கள் செல்லும்: அரசாணை வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பெற்ற எம்.பில், பி.எச்.டி. பட்டம் செல்லும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

20-12-2017

குரூப் 4 தேர்வு: இதுவரை 19.5 லட்சம் விண்ணப்பிப்பு

குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு புதன்கிழமையுடன் முடிவடைகிறது. 

20-12-2017

அரசு துறைத் தேர்வுகள்: 23-இல் தொடக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் டிசம்பர் 23 முதல் 31-ஆம் தேதி வரை அரசு துறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

20-12-2017

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை