பட்டதாரிகளுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் பணி

இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பட்டதாரிகளுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் பணி

இந்திய நாடாளுமன்றத்தில் 2016-ஆம் ஆண்டிற்கான 35 Executive, Legislative, Committee, Protocol Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்ற இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 4/2016
மொத்த காலியிடங்கள்: 35
பணியிடம்: தில்லி
பணி: Executive, Legislative, Committee, Protocol Assistant
தகுதி: 01.12.2016 தேதியின்படி ஏதாவதொரு துறையில் பட்டத்துடன் AICTE அங்கீகராம் பெற்ற DOEACC தகுதி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.12.2016 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 43,800 + தர ஊதியம் ரூ.4,600
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: loksabha.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க நாள்: 02.11.2016
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2016
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://164.100.47.193/JRCell/Module/Notice/4-2016.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com