ஓரியண்டல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள மூத்த மேலாளர்,
ஓரியண்டல் வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை

இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) வங்கியில் 2017-18-ஆம் ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள மூத்த மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி - காலியிடங்கள் விவரம்:
1. Senior Manager (FA) – Chartered Accountant, Taxation) (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51490
2. Senior Manager (FA)- Chartered Accountant Ind AS Cell (MMGSIII) - 01
சம்பளம்: மாதம் ரூ.42020 - 51,490
3. Manager (FA) – Chartered Accountant (MMGSII) - 18
சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950
4. Assistant Manager (Financial Analyst) (JMGS-I) - 100
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020
வயதுவரம்பு: 01.04.2017 தேதியின்படி கணக்கிடப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.04.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.obcindia.co.in/obcnew/upload/recruitmentResult/Advertisement_for_CA.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com