வன ஆராய்ச்சி மையத்தில் கன்சல்ட்டன்ட் வேலை

டெஹராடூனில் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் (Forest Research Institute Deemed University) கன்சல்ட்டன்ட்


டெஹராடூனில் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் (Forest Research Institute Deemed University) கன்சல்ட்டன்ட் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Junior Consultants

காலியிடங்கள்: 03

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. இதனை Registrar, FRI Deemed University, Dehradun-248195 என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.fri.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Registrar, FRI Deemed University, P.O.I.P.E., Kaulagarh Road, Dehradun - 248 195

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.08.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com