மகாராஷ்டிரா வங்கியில் மேலாளர் வேலை

மகாராஷ்டிரா வங்கியில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 13 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


மகாராஷ்டிரா வங்கியில் 2017-18 ஆம் ஆண்டிற்கான 13 மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13

பணியிடம்: இந்தியா

பணி: மேலாளர்

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் மற்றும் ராணுவம், விமானப்படை, கடற்படைகளில் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 18 - 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950

தேர்வு செய்யப்படும் முறை: குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.09.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/downdocs/Recruitment-of-Security-Officers-Project-2017-18-Recruitment-Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com