ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் வேலை

பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 42 டிரேடு அப்ரென்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு


பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 42 டிரேடு அப்ரென்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 42

துறைவாரியான காலியிடங்கள் விபரம்:
1. பிட்டர் - 20,
2. எலக்ட்ரீசியன் - 16
3. வெல்டர் - 03,
4. மெஷினிஸ்ட் - 01
5. டர்னர் - 02

வயது வரம்பு: 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்ச (2014க்குப் பின்னர்)

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Chief Manager (HR) - R&E, Indian Copper Complex, PO-Moubhandar, Pin 832103, District - East Singhbhum, Jharkhand

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:  19.08.2017

மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://www.hindustancopper.com/career.asp என்ற இணையதள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com