வேலை...வேலை...வேலை...

வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டில் வேலை, அண்ணா  பல்கலைக்கழகத்தில் வேலை, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில்  வேலை
வேலை...வேலை...வேலை...

வெலிங்டன் கன்டோன்மென்ட் போர்டில் வேலை
பதவி:  Lower Division Clerk, Office Assistant, Mason, Mazdoor, Safaiwala, Electrical Lineman, Male Nursing Assistant, Secondary Grade Teacher.
மொத்த காலியிடங்கள்: 21
தகுதி:  ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி,  இதர தகுதிகள், அனுபவம் ஆகியவை மாறுபடும். 
வயது வரம்பு:  குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.  ஒவ்வொரு பதவிக்கும் அதிகபட்ச வயது வரம்பு மாறுபடும்.  எஸ்சி, எஸ்டி,  ஓபிசி  பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. 
விண்ணப்பிக்கும் முறை: www.cbwellington.in - என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  ஸ்கேன் செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படம், கையெழுத்தும்  விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்ய  வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 - ஐ ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு,  தனித்திறன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.cbwellington.in/pdf/Appointment 2017DetADVT.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  11.08.2017

அண்ணா  பல்கலைக்கழகத்தில் வேலை
பணி:  Junior Research Fellow
காலியிடம்:  1
தகுதி:  M.Tech./M.E.  (©¬ÜLs: Biotechnology, Bioprocess Technology, Chemical Engineering) அல்லது M.Sc.(©¬ÜLs: Biotechnology, Microbiology)  ஆகியவற்றில்  முதல் வகுப்பில்  தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். அத்துடன் NET  தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.  மேலும், microbial fermentation processes, reactor handling and design போன்ற பிரிவுகளில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:  30 வயதுக்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை:  https://www.annauniv.edu என்ற இணைய தளத்தில் உள்ள மாதிரி  படிவத்தின்படி, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பவேண்டும்.
முகவரி: Dr. P.Rajaguru, Principal Investigator, Department of Biotechnology, Anna University - BIT Campus, Tiruchirappalli - 24
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித்தகுதி, அனுபவம் ஆகியவற்றுடன் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  https://www.annauniv.edu/pdf/DBT%20RCP-JRF-Ad.pdf - என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித்  தேதி:  11.08.17

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில்  வேலை
பணி:  Junior Research Fellow (©¬ÜLs:  Mechanical Engineering, Electrical and Electronics  Engineering, Computer Science Engineering)
காலியிடங்கள்:  17
தகுதி: BE, B.Tech படிப்பில் தேர்ச்சி. GATE தேர்வு எழுதியிருக்க வேண்டும் அல்லது M.E /  M.Tech படிப்பில் தேர்ச்சி. 
வயது வரம்பு:  அதிக பட்சமாக 28 வயதுக்குள் இருக்க வேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு இருக்கும்)
விண்ணப்பிக்கும் முறை:  https://rac.gov.in/cgibin/2017/advt_cvrde_jrf/ -என்ற இணைய தளம்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு:  www.drdo.gov.in/drdo/whatsnew/advt_cvrde_jrf.pdf என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்:  20.8.17
இடம்:  CVRDE, Avadi, Chennai-54
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  12.08.17

எக்ஸ்-சர்வீஸ்மேன் கான்ட்ரிபியூட்டரி ஹெல்த் ஸ்கீம் பாலிகிளினிக்கில் வேலை
பணி:   Officer- in-Charge, Medical Specialist, Radiologist, Medical Officer, Dental Officer, Physiotherapist, Radiographer, Lab Technician, Lab Assistant, Dental Hygienist / Technician, Pharmacist, Female Attendant, Driver, Peon, Safaiwala, Night Watchman, Data Entry Operator, IT(Network) Technician.
மொத்த காலியிடங்கள்: 89
தகுதி:  ஒவ்வொரு பதவிக்கும் கல்வித் தகுதி, இதர தகுதிகள், அனுபவம் ஆகியவை மாறுபடும்.
வயது வரம்பு:  21 வயதுக்குமேல் இருக்க வேண்டும்.   
விண்ணப்பிக்கும் முறை:  http://echs.gov.in/images/pdf/appl_echs_form.pdf- என்ற இணையதளத்தில் தரப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:  Station Headquarters (ECHS), Fort Saint George, Chennai - 600 009
மேலும் விவரங்களுக்கு:  http://echs.gov.in/images/adv/adv_pcschennai.pdf -என்ற இணைய தளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர  கடைசித் தேதி:  14.08.17

IBPS கிராமிய வங்கிகளில் வேலை
பணி:  Officer (Scale - I, II & III) மற்றும் Office Assistant (Multipurpose) 
மொத்த காலியிடங்கள்:  14,192 (தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட  இந்தியாவின் பல மாநிலங்களுக்கானது)  
தகுதி: பதவிக்கேற்ப கல்வித் தகுதி மாறுபடும். 
வயது வரம்பு:  ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பு மாறுபடும். 
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.600/- இதர பிரிவினருக்கு ரூ.100.
விண்ணப்பிக்கும் முறை:  http://www.ibps.in/wp -என்ற இணைய தளம்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆங்கிலம் -ஹிந்தி மொழிகளில் எழுத்துத் தேர்வு, கல்வித்தகுதி அடிப்படையில் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
மேலும் விவரங்களுக்கு: http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CRP_RRB_VI_final_2.pdf -என்ற இணைய தளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  14.08.17
தொகுப்பு: ரவி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com