துணை ராணுவப்படையில் வேலை: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய துணை ராணுவப்படையின் ஒரு பிரிவான அசாம் ரைஃபில்ஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விளையாட்டு துறையில் தேர்ச்சிபெற்ற
துணை ராணுவப்படையில் வேலை: 20க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய துணை ராணுவப்படையின் ஒரு பிரிவான அசாம் ரைஃபில்ஸ் பிரிவில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு விளையாட்டு துறையில் தேர்ச்சிபெற்ற இருபாலர்களிடமிருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 65

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18 முதல் 23க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடற் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.08.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.assamrifles.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com