விமானப்படையில் ஸ்டோர்கீப்பர், கண்காணிப்பாளர் வேலை

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களான பண்டக காப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு
விமானப்படையில் ஸ்டோர்கீப்பர், கண்காணிப்பாளர் வேலை

இந்திய விமானப்படையில் நிரப்பப்பட உள்ள குரூப் சி பணியிடங்களான பண்டக காப்பாளர் மற்றும் கண்காணிப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் செப்டம்பர் 10க்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: Superintendent (Store)
காலியிடங்கள்: 55
வயதுவரம்பு: 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Store Keeper
காலியிடங்கள் 40
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வுகள் நடைபெறும் இடம்: தில்லி

விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10801_11_0037_1718b.pdf என்ற இணையதள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.09.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com