ராஜீவ் காந்தி தேசிய கல்லூரியில் பேராசிரியர் வேலை

ஸ்ரீபெரும்பதூரில் உள்ள "Rajiv Gandhi National Institute of Youth Development"-இல் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு

ஸ்ரீபெரும்பதூரில் உள்ள "Rajiv Gandhi National Institute of Youth Development"-இல் நிரப்பப்பட உள்ள பேராசிரியர் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து 29க்குள் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: பேராசிரியர்

காலியிடங்கள்: 03

துறைகள்: Economics, Gender Studies, Development Practice

விண்ணப்பிக்கும் முறை: www.rgniyd.gov.in என்ற இணையத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 29.12.207

மேலும் விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரி்ந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com