நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிக்கல் வேலை

என்எச்பிசி என்ற அழைக்கப்படும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 13
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிக்கல் வேலை

என்எச்பிசி என்ற அழைக்கப்படும் நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 13 டெக்னிக்கல் அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 13

துறைகள் - காலியிடங்கள் விவரம்:
1. எலக்ட்ரீசியன் - 02
2. மெக்கானிக் - 02
3. வெல்டர் - 02
4. பிட்டர் - 02
5. வயர்மேன் - 01
6. பிளம்பர் - 01
7. கம்ப்யூட்டர் ஆபரேட்டர் - 01
8. பம்ப் ஆபரேட்டர் - 01
9. மெஷின்ஸ்ட் - 01

வயது வரம்பு: 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
NHPC Limited, Rangit Power Station, Sikkim-11.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.07.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, உதவித்தொகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com