ஃபெடரல் வங்கியில் வேலை

தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி நிர்வாக செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஃபெடரல் வங்கியில் வேலை

தனியார் வங்கியான ஃபெடரல் வங்கியில் நிரப்பப்பட உள்ள உதவி நிர்வாக செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ASSISTANT COMPANY SECRETARY    
                       
தகுதி: ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி, சட்டப் படிப்பில் முதுநிலைப் பட்டப் படிப்பில் தேர்ச்சி. குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.    
             
வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.federalbank.co.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தனிப்பட்ட நேர்காணல் உட்பட வங்கி நிர்வாகம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.6.2017

மேலும் விவரங்களுக்கு: https://www.federalbank.co.in/documents/10180/11742286/Notification+-+Asst+Company+Secretary/dcf6d365-25a8-415e-b4b6-5127a0560179 என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com