விண்ணப்பித்துவிட்டீர்களா..?: வேலை...வேலை...வேலை...

+ 2 இல் விவசாயம், கம்ப்யூட்டர் அறிவியலைப் பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவசாயம், கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளில் முன்
விண்ணப்பித்துவிட்டீர்களா..?: வேலை...வேலை...வேலை...

மத்திய கிழங்கு பயிரின ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை
பணி: Field Assistant
காலியிடங்கள்:  2                     
தகுதி: + 2 இல் விவசாயம், கம்ப்யூட்டர் அறிவியலைப் பாடமாகப் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விவசாயம், கம்ப்யூட்டர் சார்ந்த பணிகளில் முன் அனுபவம் வேண்டும்.                 
வயது வரம்பு: ஆண்கள் 35 வயதுக்குள்ளும் பெண்கள் மற்றும் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், தேவையான சான்றிதழ்கள் மற்றும் அவற்றின் நகல்களுடன் கீழ்க்காணும் முகவரிக்கு காலை 10.00 மணிக்குச் செல்ல வேண்டும்.
முகவரி: Central Tuber Crops Research Institute, Sreekariyam, Thiruvananthapuram.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 15.6.17

தமிழக அரசில் வேலை
பணி: அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்: 14
சம்பளம்: ரூ.4800-ரூ.10000 மற்றும் தர ஊதியம்
ரூ.1300/-
கல்வித் தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு:  பொதுப் பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். (BC, MBC பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 32, SC பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 35)
விண்ணப்பிக்கும் முறை: http://www.tnrd.gov.in/pdf/OA_new.pdf -என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தின்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, உரிய சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: இயக்குநர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம், 4-ஆவது தளம், பனகல் மாளிகை, சைதாப்பேட்டை, சென்னை-15
மேலும் விவரங்களுக்கு: http://www.tnrd.gov.in/ pdf/OA_new.pdf-என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பம் சென்று சேர்வதற்கான கடைசித் தேதி: 15.06.2017

கரூர் வைஸ்யா வங்கியில் வேலை
பணி: Probationary Officers Scale I cadre)
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்விநிறுவனங்களில் முதுகலைப் பட்டப் படிப்பு அல்லது பிஇ, பி.டெக், பி.எஸ்ஸி (வேளாண்மை) படிப்பில் நேரடியாகப் பயின்று பட்டம் பெற்றிருக்க வேண்டும்.                
வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.kvbsmart.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, ஆன்லைன் தேர்வு ஆகியவற்றின் மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.kvbsmart.com/Careers/ProbOff_Norms_20170607.pdf     விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.6.207

விசாகபட்டினம் ஸ்டீல் பிளான்ட் நிறுவனத்தில் வேலை
பணி: Junior Trainee & Junior Field Assistant Trainee
காலியிடங்கள்: 736                      
தகுதி: பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட பிரிவில் ITI  சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது சம்பந்தப்பட்ட பிரிவில் பொறியியல் பட்டயப் படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.                 
வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 27 வயதும் ஞஆஇ பிரிவினருக்கு 30 வயதும் SC/ST பிரிவினருக்கு 32 வயதும் மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:  www.vizagsteel.com  என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித் தகுதி, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  https://www.vizagsteel.com/code/tenders/jobdocs/21065final%20JT%20%26%20FAT%20Advt.pdf.pdf              
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.6.2017

தமிழக அரசில் வேலை
பணி:  Automobile Engineer (Motor Vehicles Maintenance Department பிரிவு மற்றும் Police Transport Workshop-Cum-Training School
காலியிடங்கள்: 3                      
தகுதி:  ஆட்டோ மொபைல் அல்லது மெக்கானிக்கல் பிரிவில் பொறியியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி அல்லது முதுநிலைப் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டு பணி அனுபவம் தேவை.                    
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in/www.tnpscexams.net/www.tnpscexams.in என்ற  இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, வாய்மொழித் தேர்வு, கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www. tnpsc.gov.in/notifications/2017_13_not_eng_automobile_engineer.pdf       
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.6.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com