குடியரசுத்தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தில் வேலை

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தில் நிரப்பப்பட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தில் நிரப்பப்பட பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Museum Attendant

காலியிடங்கள்: 06

சம்பளம்: மாதம் ரூ.18000 - 56,900

வயதுவரம்பு: 18 - 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://rashtrapatisachivalaya.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.05.2017

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com