தேர்தல் ஆணையத்தில் வேலை

மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதவி: Media Support Executive

காலியிடங்கள்: 1

தகுதி: மக்கள் தகவல் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் அல்லது முதுநிலைப் பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நன்கு பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். கணினி அறிவு, சமூக வலைதளங்களின் பயன்பாடுகள் குறித்த புரிதல், எழுத்தாற்றல் அவசியம். மக்கள் தகவல் தொடர்பியலில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களை கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: diwaneci@yahoo.co.in.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2017.

மேலும் விவரங்களுக்கு: http://eci.nic.in/eci_main1/current/recruitment_26102017.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com