தெற்கு ரயில்வேயில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேலியில் காலியாக உள்ள 1421 பணியிடங்களுக்கான அறிவிப்பு
தெற்கு ரயில்வேயில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வேலை

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தெற்கு ரயில்வேலியில் காலியாக உள்ள 1421 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ரயில்வே பணியிலிருந்து பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1421

1 .S&WI ­ 6 
2. Ministerial Staff ­ 102 
3. Steno ­ 21
4. Staff Car Driver ­ 24 
5. SS / SM ­ 87 
6. Guard ­ 124 
7. Section Controller ­ 1 
8. Shunting Master ­ 1 
9. Points Man / SCP ­ 58 
10. TNC ­ 24 
11. SSE P.Way ­ 50 
12. JE P.Way ­ 26 
13. JE Works ­ 8 
14. T. Maintainer ­ 257 
15. Welder ­ 10 
16. Black Smith ­ 37 
17. Painter ­ 21 
18. Bricks Layer ­ 20 
19. Carpenter ­ 15 
20. Plumber ­ 15 
21. Mechanical Supervisor ­ 8 
22. Mechanical Technician ­ 85 
23. Hospital Attendant ­ 15 
24. Hospital Safaiwala ­ 61 
25. Electrical TRD Supervisor ­ 14 
26. Electrical TRD Technician ­ 57 
27. Electrical TRD Helper ­ 5 
28. Electrical ELS / AJJ
29. Technician ­ 63 
30. Electrical RS / TBM / VLCY
31. Supervisor ­ 6 
32. Electrical RS / TBM / RPM Technician ­ 40 
33. Electrical G JE Drg ­ 2 
34. Electrical G SSE ­ 4 
35. Electrical G JE ­ 2 
36. Electrical G Sr Technical P ­ 2 
37. Electrical G Technical P ­ 43 
38. Electrical G Driver ­ 1 
39. SSE TLD & AC ­ 5 
40. Helper ­ 4 
41. Signal SSE / JE ­ 15 
42. Signal Sr Tech / Tech ­ 25 
43. Signal Helper ­ 25 
44. SSE / JE ­ 10 
45. Telecom Sr Tech / Tech ­ 11 
46. Telecom Helper ­ 11 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  “The Senior Divisional Staff Welfare Officer (Sr DPO / MAS) Southern Railways Chennai Division, Central Railway Station Chennai, Tamil Nadu.” 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.12.2017

மேலும் வயதுவரம்பு, தகுதி, தேர்வு முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.sr.indianrailways.gov.in/cris/uploads/files/1511179509485-re-engagement-notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com