தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள
தேசிய அனல்மின் நிறுவனத்தில் வேலை

தேசிய அனல்மின் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிறுவனமான ‘சாயில் பவர் கம்பெனி லிமிடெட்’ நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 15 

பணி: Engineering Executive Trainees

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. எலக்ட்ரிக்கல் - 04
2. மெக்கானிக்கல் - 07 
3. இன்ஸ்ட்ருமென்டேசன் - 02
4. எலக்ட்ரானிக்ஸ் - 02

தகுதி: சம்மந்தப்பட்ட பொறியியல் துறைகளில் 65 சதவீத மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கேட்-2017 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.150 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2017. 

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nspcl.co.in அல்லது http://jobapply.in/nspcl2017eet/NSPL_Adv_Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com