வேலை... வேலை... வேலை...: விண்ணப்பித்துவிட்டீர்களா..?

echnician GR-II (Electrical), Technician GR-II (Refrigeration), Senior Factory Assistant  ஆகிய பதவிகளுக்கு +2  தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ
வேலை... வேலை... வேலை...: விண்ணப்பித்துவிட்டீர்களா..?

ஆவின் நிறுவனத்தில் வேலை
பணி: Manager (Admin/Accts),  Manager (Veterinary), Deputy Manager (Marketing), Executive (System), Technician GR-II (Electrical), Technician GR-II (Refrigeration),  Junior Executive (Office),  Driver, Senior Factory Assistant.  

மொத்த காலியிடங்கள்: 16

பணியிடம்:  விருதுநகர் மாவட்டம் 

தகுதி:  Technician GR-II (Electrical), Technician GR-II (Refrigeration), Senior Factory Assistant  ஆகிய பதவிகளுக்கு +2  தேர்ச்சி மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படிப்பில் தேறியிருக்க வேண்டும்.     Driver பணிக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.  டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். பிற பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.   தமிழ்வழிக் கல்வி பயின்றவர்களாக  இருக்க வேண்டும். 

 வயதுவரம்பு:   18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு). 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.250  (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.100)

விண்ணப்பிக்கும் முறை:  http://aavinmilk.com  என்ற இணையதளத்தில் உள்ள   விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களை  இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  கல்வி பயின்ற நிறுவனத்தில் இருந்து, தமிழ் மீடியம் படித்ததற்கான பிஎஸ்டிஎம் சான்றிதழைப் பெற்று இணைக்கவேண்டும். 

முகவரி:  The General Manager, VIRUDHUNAGAR DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram (P.O), Srivilliputtur - 626 125

தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு   மூலமாக தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  http://aavinmilk.com/hrvrdapp200917.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி:  12.10.2017


அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை
பணி:  Library Professionals , I T Professionals , Web Designer cum Programmer in the Networked Digital.
 படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் அகடமிக் லைப்ரரி, ஓபன் சோர்ஸ் சாஃப்ட்வேர் பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.   I T Professionals  பதவிக்கு B.E. அல்லது B.Tech. in Computer Science/ECE/IT   படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.  B.E./ B.Tech./, M.C.A./ M.Sc. in Information Technology, Computer Science or related subject    படிப்பை முடித்திருக்க வேண்டும். அத்துடன் துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:     https://www.annauniv.edu/more.php  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை   பதிவிறக்கம்  செய்து,  பூர்த்தி செய்து,  உரிய சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரியில்   சமர்ப்பிக்க வேண்டும்.   
முகவரி:  Director, University Library, Anna University, Chennai- 600 025

தேர்வு செய்யப்படும் முறை:  தகுதிகாண் திறன் தேர்வு மற்றும் நேர்காணல்  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  https://www.annauniv.edu/pdf/TNDL_Project_Staff_Sep_2017_advt.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  13.10.2017 


ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை

பணி:  Junior Assistant (Fire Services) - NE-04 level

காலியிடங்கள்: 64

தகுதி:  பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று அத்துடன், Mechanical / Automobile / Fire பிரிவில் 3 ஆண்டு டிப்ளமோ படிப்பில், குறைந்த
பட்சம் 50 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., அல்லது  +2வில்  50 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றிருக்கவேண்டும்.  அத்துடன், கன ரக/ இலகு ரக வாகனங்கள் ஓட்டும் லைசன்ஸ் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1000/- (பெண்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)

விண்ணப்பிக்கும் முறை:    www.airportsindia.org.in  என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்க வேண்டும்.  

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் மூலம் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  மற்றும்  உடல் தகுதித் திறன் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

மேலும் விவரங்களுக்கு: https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/advt%28PDF%29fs-NR-200917.pdf  என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  14.10.2017


பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் வேலை 

பணி:  Junior Accounts Officer (DR-JAO)

மொத்த காலியிடங்கள்: 996 (தமிழ்நாடு மட்டும்-34)

தகுதி:  எம்.காம்., சி.ஏ., ஐ.சி.டபிள்யூ., சி.எஸ்., ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும்.  குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).  

விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1000/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.500/-

விண்ணப்பிக்கும் முறை:  http://www.externalbsnlexam.com/  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் எழுத்துத் தேர்வு  மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விவரங்களுக்கு: ttp://www.externalbsnlexam.com/advertisement/INDCATIVE_ADVT_DRJAO_BSNL_CO.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  15.10.2017


BECIL  நிறுவனத்தில் வேலை 
பணி:  Lift Operator, Electrical Electrician, DG Set Operator, EPBAX Operator, Audio-Video Operator, CCTV/Access Control Operator, Pump Operator, STP Helper

மொத்த காலியிடங்கள்: 10

தகுதி:  ஐடிஐ  அல்லது டிப்ளமோ  படிப்பை,  தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும்., அத்துடன்   Lift Operator  பதவிக்கு 2 முதல் 3 ஆண்டுகள் பணி அனுபவம்,  Pump Operator, STP Helper  பதவிக்கு 2 ஆண்டுகள் பணி அனுபவம்,  DG Set Operator  பதவிக்கு  3 ஆண்டுகள் பணி அனுபவம்,  Audio-Video Operator, CCTV/Access Control Operator      பதவிக்கு  4 ஆண்டுகள் பணி அனுபவம்,  Electrical Electrician,  EPBAX Operator  பதவிக்கு  5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவைப்படும்.

வயதுவரம்பு:  40 வயதுக்குள் இருக்க வேண்டும். 
 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை:  http://www.becil.com  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை   பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து, விண்ணப்பத்துடன், கல்விச் சான்றிதழ், அனுபவச் சான்று, சாதிச் சான்றிதழ், ஆதார் கார்டு நகல் உள்ளிட்ட  சான்றிதழ்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

 முகவரி:  BECIL Bhawan, C-56, A/17, Sector-62, Noida-201307 (U.P.) 

தேர்வு செய்யப்படும் முறை:  தகுதிகாண் திறன் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  http://www.becil.com/uploads/vacancy/Technicians20sept17pdf-36a649f73828184b84c3ef6505587820.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள். 

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  16.10.2017

தொகுப்பு:  ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com