வேலை...வேலை...வேலை...

கடற்படையில் வேலை, கிழக்கிந்திய ரயில்வேயில் வேலை, ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 
வேலை...வேலை...வேலை...

கடற்படையில் வேலை
பணி:  Officers (SSC & PC) - (பிரிவுகள்: Education, Logistics, Law, IT)
மொத்த காலியிடங்கள்: 37  
தகுதி: PC Education பிரிவுக்கு M.Sc. (Physics/Nuclear Physics) with Maths in B.Sc., (Maths/Operational Physics in B.Sc,   M.A. (English),  M.A. (History),  BE
/ B.Tech (Electronics & Communication,  Electrical & Electronics,  Electronics & Instrumentation ,  Electronics & Telecommunications, Electrical
Engineering, Mechanical Engineering போன்ற பட்டப்படிப்புகளில் குறைந்தபட்சம் 60 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதுபோன்று,
Logistics, IT பிரிவுகளுக்கும் தொடர்புடைய பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  கஹஜ் பிரிவுக்கு
சட்டப்படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:  Education பிரிவுக்கு 20 வயது முதல் 24 வயதுக்குள் இருக்கவேண்டும் (Male Only). Logistics பிரிவுக்கு 18 வயது முதல் 24 வயதுக்குள்
இருக்கவேண்டும் (Male & Female).  Law பிரிவுக்கு 21 வயது முதல் 26 வயதுக்குள் இருக்கவேண்டும் (Male & Female).  IT பிரிவுக்கு 18 வயது முதல் 24
வயதுக்குள் இருக்கவேண்டும் (Male Only). 
விண்ணப்பிக்கும் முறை: https://www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  கோயம்புத்தூர், விசாகப் 
பட்டினம், பெங்களூரு, போபால் ஆகிய இடங்களில் டிசம்பர்-17-18 தேதிகளில் நடைபெறும் SSB நேர்முகத் தேர்வு   மூலமாக தகுதியான நபர்கள்
தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10701_30_1718b.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  20.10.2017

கிழக்கிந்திய ரயில்வேயில் வேலை
பணி:  விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் CATEGORY-1 & CATEGORY -2 
மொத்த காலியிடங்கள்: 21
தகுதி:   Category -1 பிரிவுக்கு குறைந்த பட்சம் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Category -2 பிரிவுக்கு குறைந்த பட்சம்  +2 தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும். 
வயதுவரம்பு:  18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்கவேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500 (பெண்கள் மற்றும் குறிப்பிட்ட பிரிவினருக்கு ரூ.250 )
விண்ணப்பிக்கும் முறை:  http://www.er.indianrailways.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை   பதிவிறக்கம்  செய்து,  பூர்த்தி செய்து,  
உரிய சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் சுய முகவரியிட்ட இரண்டு அஞ்சல் உறைகளை  இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப
வேண்டும்.   
முகவரி: Chief Personnel Officer, Eastern Railway Headquarters, Eastern Railway Sports Associations (ERSA) Office, 17, Netaji Subhas Road, Fairlie Place, Kolkata-700001 
தேர்வு செய்யப்படும் முறை:  முந்தைய சாதனைகள், தகுதிகாண் சோதனைத் திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  http://www.er.indianrailways.gov.in/cris//uploads/files/1506326940494-(SPORTS)2017-18.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  23.10.2017 

ஹெவி என்ஜினியரிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை 
பணி:  Sr. Manager (Marketing) Grade E5, Dy. Manager (HR) Grade E3, Asst. Manager (HR) Grade E2 
தகுதி:  Sr. Manager (Marketing) பதவிக்கு, என்ஜினியரிங் பட்டப் படிப்பில் மெக்கானிக்கல் அல்லது அதற்கு இணையான பிரிவில்  தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.   13 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். Dy. Manager (HR) பதவிக்கு, முதுகலைப் பட்டப்படிப்புடன் பர்சனல் மேனேஜ்மெண்ட்
டிப்ளமோ அல்லது MBA/HR படிப்பில்  தேர்ச்சி  அத்துடன் துறை சார்ந்த பிரிவில் குறைந்தபட்சம் 7ஆண்டுகள் பணி அனுபவம்,  Asstt. Manager (HR)  
பதவிக்கு,  Law பட்டப்படிப்புடன் முதுகலை டிப்ளமோ படிப்பை Labour Law பிரிவில் முடித்திருக்க வேண்டும்., அத்துடன் துறை சார்ந்த பிரிவில் குறைந்த
பட்சம் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.
வயது வரம்பு: Sr. Manager (Marketing)  பதவிக்கு 44 வயதுக்குள் இருக்கவேண்டும். Dy. Manager (HR) பதவிக்கு 37 வயதுக்குள் இருக்கவேண்டும்.  Asstt.
Manager (HR) பதவிக்கு 34 வயதுக்குள் இருக்கவேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.800 (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)  
விண்ணப்பிக்கும் முறை:  http://hecltd.com/jobs-at-hec.php என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம்  விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு  மற்றும்  நேர்முத் தேர்வு மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
மேலும் விவரங்களுக்கு: http://eapplicationonline.com/HECRT052017/Document/Advertisement.pdf என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  23.10.2017

ஏர் இந்தியா  நிறுவனத்தில் வேலை  
பணி:  Dy. Chief  Financial Officer, Chief of Personnel, Synthetic Flight Instructor, Manager Cargo, Manager Sales & Marketing, Manager MMD, Manager
Security, Instructor (Technical), Assistant Manger (HR) for SAP, Manager Corporate Communication, Station Managers (1st   Phase)
மொத்த காலியிடங்கள்: 27
தகுதி:  Dy. Chief  Financial Office பதவிக்கு சார்ட்டட் அக்கவுண்டண்ட்  ஐ.சி.ஏ.ஐ.  படிப்பு,  Chief of Personnel பதவிக்கு பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
முதுகலைப் பட்டம், Synthetic Flight Instructor பதவிக்கு DGCA தேர்ச்சி, Manager Cargo மற்றும் Manager Sales & Marketing பதவிக்கு பிசினஸ்
அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலைப் பட்டம்,  Manager MMD  பதவிக்கு  மெட்டீரியல் மேனேஜ்மெண்ட்  பிரிவில்  பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலைப்
பட்டம், Manager Security பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் என்.சி.சி. சான்றிதழ்,   Instructor (Technical) பதவிக்கு,  Mechanical / Electronics &
Communication பிரிவில்  என்ஜினியரிங் பட்டப்படிப்பு,   Assistant Manger (HR) for SAP பதவிக்கு பர்சனல் மேனேஜ்மெண்ட் / ஹெச்.ஆர். பிரிவில் பிசினஸ்
அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலைப் பட்டம், Manager Corporate Communication பதவிக்கு, மாஸ் கம்யூனிகேஷன் பிரிவில் முதுகலைப் பட்டம், Station Managers
(1st   Phase) பதவிக்கு சேல்ஸ்-மார்கெட்டிங் பிரிவில் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பதவிக்கும் பணி அனுபவம் வேறுபடும். 
வயது வரம்பு:   குறைந்தபட்சம் 35 வயதுக்குள்  இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு  ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும்.
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.1500. (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.airindia.in என்ற இணையதளத்தில் உள்ள   விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து,  பூர்த்தி செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களை  இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு  ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.  
முகவரி:   Alliance Air Personnel Department Alliance Bhawan, adjacentto the Office of ED(NR),Air India Limited, Terminal-1B, IGI Airport, NewDelhi-110037
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்காணல் மூலம்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.airindia.in/writereaddata/Portal/career/516_1_Advertisements.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  24.10.2017 

பாரத் எலக்ட்ரானிக்ஸ்  லிமிடெட்  நிறுவனத்தில் வேலை  
பணி:  Deputy Engineer (©¬ÜLs: Electronics, Mechanical)
மொத்த காலியிடங்கள்: 192
தகுதி: என்ஜினியரிங்  பட்டப்படிப்பில் Electronics / Electronics & Communication / Electronics & Tele communication/
Communication / Telecommunication / Mechanical போன்ற பிரிவுகளில் 60 சதவீத  மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  அத்துடன், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தொழிற்துறையில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
வயது வரம்பு: 26 வயதுக்குள் இருக்கவேண்டும்  (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.500  (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை:  http://www.bel-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில்  விண்ணப்பிக்க வேண்டும்.  
விண்ணப்பத்தை பிரிண்ட்-அவுட் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆன்லைன் மூலம் ஆங்கிலம்-ஹிந்தி மொழிகளில் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்காணல்  மூலம்
தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: http://www.bel-india.com/Documentviews.aspx?fileName=Dy_%20Engineer%20(Fixed%20Tenure%20-%202%20yrs)%20for%20EM%20SBU%20-%20Advertisement.pdf  என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  25.10.2017

இஸ்ரோவில் வேலை 
பணி:  Technical Assistant (Level 6) பிரிவுகள்: echanical,  Electronics,  Civil
தகுதி: தேவையான பிரிவில்  டிப்ளமோ முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Scientific Assistant (Level 6)
தகுதி: Chemistry பிரிவில் பட்டப் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி:  Technician ‘B’ (Level 3) Utßm  Draughtsman ‘B’ (Level 3)  ©¬ÜLs: Fitter, Turner, Electrician,  Refrigeration &  Air-Conditioning, Electronics, Welder, Photography, Draughtsman (Civil).
தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் தேவையான பிரிவில் ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி:   Fireman ‘A’ (Level 2)
தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்., அத்துடன் உடல் திறன் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Driver-cum-Operator ‘A’ (Level 3)
தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி, கனரக வாகனம் ஓட்டும் லைசன்ஸ் மற்றும்  குறைந்த பட்சம் மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும், உடல் திறன் தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Catering Attendant ‘A’ (Level 1)
தகுதி: எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
மொத்த காலியிடங்கள்: 37
வயதுவரம்பு:  25 வயதிலிருந்து  35 வயதுக்குள் இருக்கவேண்டும். (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு  உண்டு).
விண்ணப்பிக்கும் முறை:  http://www.isro.gov.in  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில்  விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தகுதிகாண் திறன் தேர்வு, உடல் தகுதித் திறன் தேர்வு  மூலம் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு:  http://www.isro.gov.in/sites/default/files/scitech_2017_advt.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  25.10.2017
தொகுப்பு:  ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com