108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்

108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் வருகிற 13 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 முதல் ஒரு மணி

108 ஆம்புலன்ஸ் வாகன மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் வருகிற 13 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 10 முதல் ஒரு மணி வரை நடைபெறுகிறது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள், அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்காக நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி.அறிவிக்கரசு தலைமை வகிக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com