வேலை...வேலை...வேலை...

மத்திய அரசில் வேலை, ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை, கெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை
வேலை...வேலை...வேலை...

மத்திய அரசில் வேலை
பணி: Economic Officer, Superintending Epigraphist, Junior Interpreter (Chinese), Junior Interpreter (Japanese), Specialist Grade-III, Economic Officer, Development Monitoring and Evaluation Office. 
மொத்த காலியிடங்கள்:  41
தகுதி:  ஒவ்வொரு பதவிக்கும்,  கல்வித்தகுதி - அனுபவம் மாறுபடும்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பதவிக்கும் வயது வரம்பில் மாறுபாடு இருக்கும். 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.25 
விண்ணப்பிக்கும் முறை: http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.upsc.gov.in/sites/default/files/Advt_No_16_2017_Engl.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  14.09.2017

ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை
பணி:  ADMINISTRATIVE OFFICERS (SCALE-I) (©¬ÜLs: Accounts, Actuaries, Engineers (Automobile), Legal, Medical Officer, Generalist)
மொத்த காலியிடங்கள்: 300
தகுதி:  ஒவ்வொரு பதவிக்கும் கல்வித்தகுதி மாறுபடும்.
வயதுவரம்பு:   21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (குறிப்பிட்ட பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு).  
விண்ணப்பிக்கும் முறை:   www.orientalinsurance.org.in  என்ற இணைய தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  புகைப்படம்- பெயர் -கையெழுத்து ஸ்கேன் செய்து அப்லோட் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  கல்வித்தகுதி, எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின்  அடிப்படையில்  தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
மேலும் விவரங்களுக்கு: https://orientalinsurance.org.in/documents/10182/5796430/OICL+Advertisement+for+AO+2017+-+English.pdf/35ab0c1a-1c44-4ac7-a595-e64bcecd3f17 என்ற இணையதளத்தைப்  பாருங்கள். 
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  15.09.2017

கெய்ல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை
பணி: Foreman (Electrical, Instrumentation), Junior Chemist, Junior Superintendent (Official Language), Assistant (Stores & Purchase), Accounts Assistant, Marketing Assistant.
மொத்த காலியிடங்கள்: 151
தகுதி:  Foreman பதவிக்கு தொடர்புடைய என்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். Junior Chemist பதவிக்கு எம்.எஸ்.சி., கெமிஸ்ட்ரி படிப்பை குறைந்த பட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். Junior Superintendent  பதவிக்கு இந்தியில் பட்டப் படிப்பை முடித்திருக்கவேண்டும்.  Assistant ஸ்டோர்ஸ் பிரிவுக்கு  பட்டப் படிப்பும், அக்கவுண்ட்ஸ் பிரிவுக்கு பி.காம்., படிப்பும், மார்க்கெட்டிங் பிரிவுக்கு  பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் பட்டப்படிப்பும் அனுபவமும்  தேவைப்படும். 
வயதுவரம்பு:  18 வயதுக்குமேல் இருக்க வேண்டும். , அதிகபட்ச வயதுவரம்பு ஒவ்வொரு பதவிக்கும் மாறுபடும்.
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.50
விண்ணப்பிக்கும் முறை: http://www.gailonline.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, தகுதித் திறன் தேர்வு, கணினித் திறன் தேர்வு, நேர் காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.gailonline.com/final_site/careers/currentOpnning/GAIL-OPEN-MISC-1-2017/Detailed%20Advertisement%20(English%20Version).pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  15.09.2017

ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் வேலை
பணி: Watchman 
பணியிடம்: மேற்கு வங்காளம்
மொத்த காலியிடங்கள்: 82
தகுதி:   எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   
வயதுவரம்பு:  18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். 
விண்ணப்பக் கட்டணம்:  ரூ.300/- (குறிப்பிட்ட பிரிவினருக்கு கட்டணம் இல்லை)
விண்ணப்பிக்கும் முறை: http://www.fciwbjobs.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:  ஆங்கிலம்/ ஹிந்தி/ வங்காளம் ஆகிய மொழிகளில் எழுத்துத் தேர்வு, உடல் தகுதித்   தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  https://fciwbjobs.com/docs/Advertisement.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:  18.09.2017

தில்லி பல்கலைக்கழகத்தில் வேலை
பணி:  Sr.Tech. Assistant, Tech. Assistant, JACT 
கல்வித் தகுதி: Sr.Tech. Assistant   TR®dÏ 55 NRÅR U§lùTiLÞPu  Post graduate degree in Physics/Chemistry/Botany/Zoology - இல் தேர்ச்சி. Tech. Assistant   பதவிக்கு 55 சதவீத மதிப்பெண்களுடன் Graduate degree in Physics/Chemistry/Botany/Zoology - இல் தேர்ச்சி. JACT TR®dÏ Graduate Degree in Computer Application/ Office Management/Secretarial Practice/Financial Management இல் தேர்ச்சி. 
மொத்த காலியிடங்கள்: 08
வயதுவரம்பு:  Sr. Tech. Assistant, Tech. Assistant பணிக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்; JACT பணிக்கு 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.  
விண்ணப்பிக்கும் முறை: http://www.du.ac.in என்ற இணைய தளத்தில் Application for Non-Teaching and Technical Posts என்ற லிங்க் மூலம்  விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:   The Director,
Univ. Science Instrumentation Center (USIC)
Near Dept. of Physics (North campus)
University of Delhi, Delhi-110007
தேர்வு செய்யப்படும் முறை:  நேர்முகத் தேர்வு   மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு: http://www.du.ac.in/du/uploads/Advertisement2017/29082017_USIC_Various_Advt.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள். 
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி:  19.09.2017

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
பணி: Engineer (©¬ÜLs: Mechanical, Electrical) 
மொத்த காலியிடங்கள்: 21
வயது வரம்பு: 31 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் பட்டப்படிப்பில் (Mechanical, Electrical)   60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.   அத்துடன், குறைந்த பட்சம் ஓராண்டு தொழில்துறை அனுபவம் தேவைப்படும். 
விண்ணப்பிக்கும் முறை: http://www.rites.com என்ற இணைய தளத்தில்  ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும், பதிவு எண்ணுடன் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து,  தேவையான சான்றிதழ்களின் நகல்களுடன் இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி: “Assistant Manager (P)/Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector-29, Gurgaon – 122001, Haryana.
தேர்வு செய்யப்படும் முறை:  எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு:  http://rites.com/web/images/stories/uploadVacancy/Vac-Mech%20elect%20common%20panel%20engineers%20contract%20ad%20final.pdf
ஆன்லைனில் பதிவு செய்ய கடைசித் தேதி:  21.09.2017
விண்ணப்பங்கள்அஞ்சல்  மூலம் சென்று சேரக் கடைசித் தேதி: 28.09.2017
தொகுப்பு:  ரவி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com