வேலை வேண்டுமா..? எய்ம்ஸ் நிறுவனத்தில் 468 வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி மருத்துவ நிறுவனத்தில்
வேலை வேண்டுமா..? எய்ம்ஸ் நிறுவனத்தில் 468 வேலைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அனைவராலும் எய்ம்ஸ் என அழைக்கப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் தில்லி மருத்துவ நிறுவனத்தில் காலியாக உள்ள 468 செவிலியர் அதிகாரி மற்றும் இதர பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் மே 12க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 468

பணியிடம்: புதுதில்லி

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Senior Medical Physicist - 01
பணி: Assistant Public Relation Officer-01
பணி: Jr. Reception Officer-01
பணி: Senior Medical Record Officer-01
பணி: Medical Record Officer-01
பணி: Junior Medical Record Officer-01
பணி: Medical Record Technician-03
பணி: Superintending Physics/ Occupational Therapist-01
பணி: Senior Physics/ Occupational Therapist-01
பணி: Medical Social Service Officer Grade-I-01
பணி: Dietician-01
பணி: Librarian-01
பணி: Technical Officer-01
பணி: Technical Assistant-02
பணி: Technician-05
பணி: Chief Technical Officer (Radiotherapy)-01
பணி: Technical Officer (Radiotherapy)-01
பணி: Chief Technical Officer (Radiology)-01
பணி: Technical Officer (Radiology)-01
பணி: Technical Officer (Lab)-01
பணி: Technician (Lab)/ Mechanical Lab, Tech-01
பணி: Senior Laboratory Attendant-02
பணி: laboratory Attendant G.D-I-03
பணி: Laboratory Attendant G.D II-08
பணி: Chief Pharmacist-01
பணி: Pharmacist G.D. I-01
பணி: Personal Assistant-02
பணி: Senior Programmer-01
பணி: Scientist IV-02
பணி: Scientist III-02
பணி: Chief Nursing Officer-01
பணி: Nursing Superintendent-01
பணி: Assistant Nursing Superintendent-05
பணி: Sister G.D I-40
பணி: Superintending Engineer-01
பணி: Executive Engineer-01
பணி: Assistant Security Officer-02
பணி: Sanitation Officer-01
பணி: Administrative Officer-01
பணி: Asstt. (NS)-01
பணி: Finance and CAo-01
பணி: Accounts Officer-01
பணி: Junior Accounts Officer-01
பணி: Foreman-01
பணி: Senior Mechanic-01
பணி: Stores Officer-01
பணி: Asstt. Stores Officer-01
பணி: Medical Physicist-03
பணி: Receptionist-01
பணி: Jr. Physiotherapist/ Junior Occupational Therapist-01
பணி: Medical Social Service Officer-01
பணி: Assistant Dietician-01
பணி: Operation Theatre Assistant-10
பணி: Technician (Radiotherapy)-08
பணி: Technician (Radiology)-06
பணி: Nuclear Medicine Technologist-02
பணி: Pharmacist G.D II-01
பணி: Stenographer-03
பணி: Programmer-01
பணி: Asstt. Blood Transfusion Officer-01
பணி: Scientist II-02
பணி: Scientist I-02
பணி: Nursing Officer-306
பணி: Junior Engineer Civil & Electrical-02
பணி: Sanitation Inspector-02
பணி: Asstt. Administrative Officer-01
பணி: Store Keeper-02
பணி: Librarian Gd.III-01  

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் டிப்பளமோ மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.aiims.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.05.2018
 
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.aiims.edu/images/pdf/recruitment/advertisement/recttcell-13-4-18.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com