பாதர ஸ்டேட் வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கிகளில் முன்ணனி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 121 சிறப்பு அதிகாரி
பாதர ஸ்டேட் வங்கியில் 121 சிறப்பு அதிகாரி வேலை

பொதுத்துறை வங்கிகளில் முன்ணனி வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள 121 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 4-ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Manager 1  (Credit Analyst) -35
பணி: Chief Manager (Credit Analyst) - 38
பணி: Manager (Credit Analysit) - 35
பணி: Chief Manager (Credit Analyst) - 38
பணி: Manager (Asset Management) - 35
பணி: Chief Manager (Asst Management) - 38)
பணி: Chief Manager (Business Development, Marketing & M/S Reporting) - 35
பணி: Manager (Credit Analyst) - 35
பணி: Manager (Credit Analyist) - 35
பணி: Chief Manager (Relationship Management) 38
பணி: Manager (High Value Agri Business Development) - 35
பணி: Chief Manager (High Value Agri Business Development) - 38
பணி: Chief Manager (Debit Card Business) - 38
பணி: Manager (Merchant Acquiring Business) - 35
பணி: Chief Manager (Digital Banking) - 38
பணி: Manager (HNI Marketing & Publicity) - 35
பணி: Chief Manager (Product Development & Management Education Loan) - 38
பணி: Chief Manager (Development & Management CITU) - 38
பணி: Chief Manager (Product Development & Management: Operation) - 38
பணி: Manager (HNI Banking & Relationship Management) - 35
பணி: Manager (Digital Marketing) - 35
பணி: Chief Manager (Product Innovation & Market Research) - 38
பணி: Chief Manager (Data Interpretation/Management) - 38
பணி: Manager (Marketing) - 35
பணி: Manager (Wealth Management, Business Process, Manager-Technology) - 35

தகுதி: சி.ஏ., எம்.பி.ஏ., பி.ஜி.டி.எம்., ஐ.சி.டபுள்யு.ஏ., ஏ.சி.எஸ்., ரூரல் மார்க்கெட்டிங், ரூரல் மேனேஜ்மென்ட், பி.ஜி. அக்ரிகல்சர் போன்ற முதுநிலை படிப்புகள், முதுநிலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். சில பணிகளுக்கு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

வயது வரம்பு: 30.06.2017 தேதியின்படி 25 முதல் 35, 38க்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேரடி நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.100.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் https://www.sbi.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர், அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் சுய சான்று செய்யப்பட்ட தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து State Bank of India, Central Recruitment & Promotion Department, Corporate Centre, 3rd Floor, Atlanta Building, Nariman Point, Mumbai - 400 021

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.02.2018

ஆன்லைனில் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 12.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.sbi.co.in/webfiles/uploads/files/142389765434_ENGLISH_ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com