வங்கி வேலை வேண்டுமா..? மகாராஷ்டிரா வங்கியில் வேலை 

வங்கி பணியே தனது குறிக்கோளாக கொண்டுள்ள இளைஞர்களுக்கான வாய்ப்பாக மகாராஷ்டிரா வங்கி 44 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான
வங்கி வேலை வேண்டுமா..? மகாராஷ்டிரா வங்கியில் வேலை 

வங்கி பணியே தனது குறிக்கோளாக கொண்டுள்ள இளைஞர்களுக்கான வாய்ப்பாக மகாராஷ்டிரா வங்கி 44 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 22க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 44

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

1. Chief Manager (Scale IV) - 01
2. Chief Manager (Scale IV) - 10
3. HR/Personnel Officers SCALE II - 05

A. Officer - Scale - I
4. Software Programmers (including Android Developers) - 04
5. Software Tester - 03
6. Oracle Database Administrator - 01
7. MSSQL Database Administrator - 01
8. Network Administrators - 04

B. Officer - Scale - II
9. Data Analysts - 10
10 Information Security officer (Experienced in Cyber Security) - 05

வயதுவரம்பு: 31.12.2017 தேதியின்படி 23 முதல் 35க்குள் இருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. முழுமையான விவரங்களை அறிவிப்பை லிங்கை கிளிக் செய்து தெரிதுகொள்ளவும். 

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100

விண்ணப்பிக்கும் முறை: www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். “The Asstt. General Manager (IR &HRD) Bank of Maharashtra ‘Lokmangal” 1501, Shivaji Nagar Pune-411005”

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.02.2018

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.03.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.bankofmaharashtra.in/Current-Openings.asp என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com